October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுகவின் ‘பி டீம்’… செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம் !

by Priscilla
November 1, 2025
in News
A A
0
திமுகவின் ‘பி டீம்’… செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சேலம்: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையன் அதிமுகக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக நடைபெற்ற பாராட்டு விழா அதிமுக சார்பாக நடத்தப்படவில்லை. அந்த நிகழ்வில் ஜெயலலிதா அம்மா படம் இடம்பெறவில்லை என்று தவறாக கூறினார். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதைத் தெளிவுபடுத்திய பின்னரும் அவர் ஏற்கவில்லை,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது : “மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால்தான் நாங்கள் அவரை ‘திமுகவின் பி டீம்’ என்கிறோம்.

சட்டசபையில் திமுகவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசவில்லை. அதேசமயம், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அல்ல. அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அந்த நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் இணைந்துள்ளார்.”

மேலும், “கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பது அவருக்குத் தெரியும். எனவே, இது நான் எடுத்த தனிப்பட்ட முடிவு அல்ல,” எனவும் விளக்கம் அளித்தார்.

“செங்கோட்டையனை அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர் என கூறும் செங்கோட்டையன், அப்போது ஏன் நீக்கப்பட்டார்? நான் முதல்வரான பின் அவரை மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளராக நியமித்தேன்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags: admkdmkedapadi palanisamymk stalinsengottaiyanntn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எண்ணூர் கடலில் கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலங்கள் !

Next Post

“அதிமுக இல்ல… எதிமுக!” – 2026 தேர்தல் தோல்வி எடப்பாடிக்கு பதில் சொல்லும் : டிடிவி தினகரன்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.