• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : முக்கிய விவாதங்கள் என்ன ?

by Priscilla
September 1, 2025
in News
0
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : முக்கிய விவாதங்கள் என்ன ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தியான்ஜின்: இந்தியா–ரஷ்யா உறவு உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரே காரில் பயணம்

பேச்சுவார்த்தைக்காக மோடியும், புடினும் ஒரே காரில் இணைந்து பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெய் தொடர்பாக அமெரிக்கா விதித்த 25% அபராத வரி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது :

“மிகவும் சிரமமான காலங்களிலும், இந்தியா–ரஷ்யா உறவு வலுவாகவே தொடர்கிறது.

இந்த நெருக்கமான உறவு உலக அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது.

உக்ரைன் பிரச்சினையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது.

அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், நிரந்தர அமைதி நிலைநிறுத்தப்படும். இது மனிதகுலத்தின் பொதுவான வேண்டுகோள்,” என அவர் வலியுறுத்தினார்.

புடின் வருகை

மேலும், “இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை தரவுள்ளார். அவரது பயணத்துக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: ChinaindiaPM MODIputinrussia
Previous Post

இந்திய அணிக்கு மீண்டும் ஆலோசகராகும் தோனி ?

Next Post

முடிசூடும் பெருமாளை ‘God of Hair Cutting’ என்று மொழிபெயர்ப்பு : அண்ணாமலை ஆவேசம்

Related Posts

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை – முதல்வர் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் பேட்டி

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

பன்னீர்வெளி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், குடிநீர் தொட்டி மேல், மலம் கழித்ததால் பரபரப்பு

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

துப்பாக்கி கலாச்சாரம் பெருகியுள்ளது – மல்லிப்பட்டினம் இம்ரான் பேட்டி

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

17 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் சிறுமியை கடத்திசென்ற 3 பெண்கள் உட்பட15 பேர் கைது

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

வேலூரில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அரசியல் கட்சியினர் முன்னிலை

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஆதீனங்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் , மாயூரநாதர் ஆலயத்தில் மயிலம்மன் பூஜை&கந்தசஷ்டி விழா

November 12, 2026
Next Post
முடிசூடும் பெருமாளை ‘God of Hair Cutting’ என்று மொழிபெயர்ப்பு : அண்ணாமலை ஆவேசம்

முடிசூடும் பெருமாளை 'God of Hair Cutting' என்று மொழிபெயர்ப்பு : அண்ணாமலை ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை – முதல்வர் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் பேட்டி

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

பன்னீர்வெளி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், குடிநீர் தொட்டி மேல், மலம் கழித்ததால் பரபரப்பு

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

துப்பாக்கி கலாச்சாரம் பெருகியுள்ளது – மல்லிப்பட்டினம் இம்ரான் பேட்டி

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

17 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் சிறுமியை கடத்திசென்ற 3 பெண்கள் உட்பட15 பேர் கைது

by Satheesa
November 12, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6