December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

நேத்து தான் ஈஸ்டர்.. இன்னைக்கு இப்படியா பாவம்..!

by Digital Team
April 21, 2025
in Breaking News, News
A A
0
நேத்து தான் ஈஸ்டர்.. இன்னைக்கு இப்படியா பாவம்..!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ். 88 வயதான இவருக்கு சென்ற பிப்ரவரி 14-ம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 38 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், உடல் நலம் சற்று சீரான நிலையில் கடந்த மார்ச் 23 அன்று மீண்டும் வாடிகன் திரும்பினார்.

நேற்று ஈஸ்டர் நாளை முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு தனது ஆசியை வழங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார் என்ற தகவல் வெளியாகி சோகத்தை எழுப்பி உள்ளது . இன்று காலை 7. 35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸின் மரணத்திற்கு உலகின் பல நாடு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் போப் ஆக இருந்த வந்துள்ளார் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: POPE FRANCISPOPE FRANCIS PASSED AWAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு ஓட்டுநரா சார் நீங்க… கைரேகை ரொம்ப முக்கியம்

Next Post

இளம் பெண்ணுக்கு கை வலி… மருத்துவர் கைது..! கதை அப்புடியா..!

Related Posts

தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.