December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

சென்னை கத்திப்பாராவில் பாபி சிம்ஹ கார் விபத்தில் சிக்கல்!

by Digital Team
April 19, 2025
in Breaking News, Cinema
A A
0
சென்னை கத்திப்பாராவில் பாபி சிம்ஹ கார் விபத்தில் சிக்கல்!
0
SHARES
10
VIEWS
Share on FacebookTwitter

சென்னை கத்திப்பாரா பகுதியில் சொகுசு காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஒன்று. இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகங்கனம், மூன்று கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால், 3 பேர் காயமடைந்தனர், 6 பேரின் வாகனங்கள் சேதமாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் விபத்தால் பாதிப்படைந்த வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து டிரைவர் புஷ்பராஜை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பாபியின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தெரிவித்த டிரைவர், மணப்பாக்கத்தில் உள்ள பாபி சிம்ஹாவின் வீட்டிலிருந்து அவருடைய தந்தையை சொகுசு காரில் அழைத்து வந்து அவர் சொன்ன இடத்தில் அவரை இறக்கிவிட்டு மீண்டும் மணப்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இந்தநிலையில்தான், கத்திப்பாராவில் இந்த விபத்து ஏற்பட்டது என்பதையும் தெரிவித்தார். இதனால், சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: actor bobbycar accidentchennai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துணை குடியரசு தலைவரை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

அரசின் திட்டங்கள் துவக்கம்! ரூ.1.166 கோடி : 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்

Related Posts

புதுவை விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் – துப்பாக்கியுடன் வந்த நபரால் திடீர் பரபரப்பு
Breaking News

December 9, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
“சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்… உடனடி நடவடிக்கை அவசியம்” – இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்
Cinema

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !
Cinema

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
Next Post
அரசின் திட்டங்கள் துவக்கம்! ரூ.1.166 கோடி : 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்

அரசின் திட்டங்கள் துவக்கம்! ரூ.1.166 கோடி : 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.