January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil

by Digital Team
December 11, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter
  • பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராகுலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று( டிச.,10) மதியம் சந்தித்தார். 88 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது,மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர் மற்றும்8 தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ராகுல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
  • பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு குறித்து, பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று(டிசம்பர் 10)போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
  • பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு காரணமாக அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
  • மொழி அரசியலை ஒழிக்க வேண்டும், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
  • தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனை, தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டுவதாகவும், பொதுவெளியில் அவதூறு பரப்புவதாகவும், நடிகையும், பாஜ நிர்வாகியுமான கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார்.
  • திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
  • ஆர்எஸ்எஸ் ஹிந்து சமுதாயத்தினரை முன்னேற்றுவதற்கான அமைப்பு. வேறு எந்த மதத்துக்கும் எதிரானது கிடையாது,” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
  • திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள், என லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
Tags: headlinesheadlines in tamilheadlines tamilNational headlines
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

Next Post

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Related Posts

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..
News

January 13, 2026
News

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் - அரசு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

0

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

0
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

0
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

0
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

January 13, 2026

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

January 13, 2026
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

January 13, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.