April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காலை தலைப்பு செய்திகள் 03-05-2025

by Digital Team
May 3, 2025
in News
A A
0
காலை தலைப்பு செய்திகள் 03-05-2025
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter
  • பாஜக கூட்டணிக்கு ஆதரவு! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று அமராவதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேச்சு
  • முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.
  • மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்.
  • என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மாபெரும் தலைவர்களாக, மன்னர்களாக உருவாகினர் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேச்சு.
  • சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
  • பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்
  • சொந்த நாட்டு மக்களுக்காக மூடப்பட்ட அட்டாரி எல்லையை பாகிஸ்தான் கடும் விமர்சனங்களுக்கு பின்னர் மீண்டும் திறந்தது.

Tags: headlinesindianewstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதல் நாளில் 2.5 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

Next Post

அது அவுட்டே இல்ல… நடுவரிடம் சண்டைக்கு சென்ற கில்! SRH-ன் பிளேஆஃப் கனவை புதைத்த குஜராத்

Related Posts

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை
News

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்
Bakthi

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

0
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

0
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

0
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

0
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

April 5, 2026
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

April 5, 2026
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.