December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

96 பாகம் 2 : உண்மையான மெய்யழகன் பிரேம் தான் – பி.சி.ஸ்ரீராம்

by Digital Team
April 28, 2025
in Cinema
A A
0
96 பாகம் 2 : உண்மையான மெய்யழகன் பிரேம் தான் – பி.சி.ஸ்ரீராம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த ’96’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இயக்குனர் பிரேம்குமார், இந்த திரைபடத்தின் இரண்டாவது பாகம் குறித்து வேலை செய்து வருவதாக அறிவித்திருந்தார்.

அண்மையில், பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு விகடன் விருது விழாவில் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மேடையில் பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பிரேம்குமார் குறித்து பெருமையாகவும், உணர்வோடும் கருத்து பகிர்ந்தார்.

“ஒரு பையன் ஸ்கிரிப்ட் கொடுத்தான். அதை படித்தவுடன் ஆடிப் போய்விட்டேன். அந்த ஸ்கிரிப்டிற்கு ‘ஹாப்பி மேன்’ என்று பெயர் வைத்திருக்கலாம். அது தான் மெய்யழகன். உண்மையான மெய்யழகன் பிரேம்குமார் தான்,” என அவர் கூறினார்.

மேலும், “அடுத்து பிரேம் இயக்கும் 96 பாகம் 2 படத்தில் நான் பணியாற்ற இருக்கிறேன்” என்றும் பி.சி.ஸ்ரீராம் உறுதி செய்தார்.

இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு கிளப்பியுள்ள 96 பாகம் 2 படம், மேலும் கூடுதல் திருப்தியை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags: 96 moviedirector prem kumardirector sriramtamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

Next Post

சிம்புவின் ஜோடியாக இளம் சென்சேஷன் நடிகை கயாடு லோகர்!

Related Posts

“சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்… உடனடி நடவடிக்கை அவசியம்” – இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்
Cinema

December 5, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !
Cinema

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

December 3, 2025
கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்

November 27, 2025
Next Post
சிம்புவின் ஜோடியாக இளம் சென்சேஷன் நடிகை கயாடு லோகர்!

சிம்புவின் ஜோடியாக இளம் சென்சேஷன் நடிகை கயாடு லோகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.