January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஐபிஎல் வரலாற்றில் மூன்று அணிகளை பிளேஆஃப் செல்லவைத்த ஒரே கேப்டன் – ஸ்ரேயாஸ் ஐயர்

by Digital Team
May 20, 2025
in Sports
A A
0
ஐபிஎல் வரலாற்றில் மூன்று அணிகளை பிளேஆஃப் செல்லவைத்த ஒரே கேப்டன் – ஸ்ரேயாஸ் ஐயர்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பஞ்சாப் கிங்ஸ் – ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாயினும், அந்த எதிர்பார்ப்புக்கு இணையான வெற்றிகளை மட்டும் கொடுக்க முடியாத அணியாகவே கருதப்படுகிறது. 2008-ல் தொடங்கி, இன்றுவரை பஞ்சாப் அணிக்கு வெறும் ஒரு முறையே (2014) ஃபைனல் வாய்ப்பு கிடைத்துள்ளது; அதுவும் கோப்பையை வெல்ல முடியாமல் முடிந்தது.

பிறந்ததை போலவே வீழ்ந்த அணிக்கு, 2025-ல் ஒரு அதிசயமாய் உயிர் ஊட்டப்பட்டிருக்கிறது. ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி பஞ்சாப் அணிக்கு புதுஉத்வேகம் சேர்த்துள்ளது. அதன் விளைவாக, 11 வருடங்களுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ், ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் செல்லவைத்த சாதனை!

ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே 2020-ம் ஆண்டு டெல்லி கேப்டனாக அந்த அணியை ஃபைனலுக்கு அழைத்திருந்தார். அதன் பின்னர், 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக, 10 வருடங்களுக்குப் பிறகு அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டினார்.

இப்போது 2025-ல் பஞ்சாப் அணியை பிளேஆஃப் வரை வழிநடத்தி, ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டனாக புதிய வரலாற்றை எழுதியுள்ளார். இது எந்த கேப்டனும் இதுவரை சாதிக்காத பெருமையான தாக்கமாகும்.

தோனியின் சாதனையை சமன் செய்த ஐயர்

வரிசையாக 8 வெற்றிகள் என்பதில் தோனியின் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ், தற்போது பஞ்சாப் அணியின் வளர்ச்சியில் முக்கியக் காரணியாக திகழ்கிறார். இது வெறும் கேப்டனாக நடத்திய சாதனை மட்டுமல்ல; அவர் அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரரின் ஆற்றலை பகட்டிய திறமையின் வெளிப்பாடாகும்.

ஸ்ரேயாஸ் ஐயர், 2025 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணியை அழைத்துச்சென்றால், மூன்று அணிகளையும் ஐபிஎல் ஃபைனலுக்கு வழிநடத்திய ஒரே கேப்டனாக நினைவுகொள்ளப்படும். .

Tags: ipl2025punjab kingsshreyasiyer
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

12,000 கிலோ பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்

Next Post

திக்வேஷ் – அபிஷேக் மோதல் ! லக்னோ 5 வது அணியாக வெளியேறியது

Related Posts

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
News

January 12, 2026
சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?

January 11, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்
News

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
Next Post
திக்வேஷ் – அபிஷேக் மோதல் ! லக்னோ 5 வது அணியாக வெளியேறியது

திக்வேஷ் - அபிஷேக் மோதல் ! லக்னோ 5 வது அணியாக வெளியேறியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.