January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

by Digital Team
April 28, 2025
in Breaking News, News
A A
0
அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடருமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மூன்று குற்றவழக்குகள் இருந்தன. இதனைக் கொண்டு அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்தது.

2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பலமுறை ஜாமீன் கோரியிருந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 471 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் பெற்ற இரண்டு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து வித்யா குமார் என்பவர் மற்றும் அமலாக்கத்துறை இருவரும் ஜாமீன் ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு, “ஜாமீனா அல்லது அமைச்சர் பதவியா?” என்ற கடுமையான கேள்வியை செந்தில் பாலாஜிக்கு எழுப்பியது. பதிலளிக்க ஏப்ரல் 28க்குள் அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, செந்தில் பாலாஜி நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. முக்கிய உத்தரவு இன்று பிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chennai high courtdmksenthil balaji
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல… தமிழ்நாடு!” – கோவையில் முழங்கிய உதயநிதி ஸ்டாலின்

Next Post

96 பாகம் 2 : உண்மையான மெய்யழகன் பிரேம் தான் – பி.சி.ஸ்ரீராம்

Related Posts

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து
News

January 14, 2026
இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

96 பாகம் 2 : உண்மையான மெய்யழகன் பிரேம் தான் - பி.சி.ஸ்ரீராம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

January 14, 2026
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து

0
இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

0
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

0
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

0
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து

January 14, 2026
இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

January 14, 2026
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

January 14, 2026
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

January 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.