December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசனை : பாஜக போடும் முக்கிய ஸ்கெட்ச்

by Digital Team
April 29, 2025
in News
A A
0
அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசனை :  பாஜக போடும் முக்கிய ஸ்கெட்ச்
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

டெல்லி:
தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், அதிமுக கூட்டணியும், டாஸ்மாக் ஊழல் குறித்தும் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணியைக் கொண்டு ஆட்சியை பிடிப்பதா, கூட்டணி ஆட்சி அமைப்பதா என்பது குறித்து இரு கட்சிகளும் தங்களது நிலைகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று முதல் டெல்லியில் பாஜக தலைமை நிர்வாகத்தை சந்தித்து வருகிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த பிறகு, நேற்று நள்ளிரவில் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

அரைமணி நேரத்திற்கு நீண்ட இந்த சந்திப்பில், தமிழகத்தில் உள்ள அதிமுக – பாஜக கூட்டணி நிலைமைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில், தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் டாஸ்மாக் ஊழல் ஆகியவை முக்கியமாக பேசப்பட்டன.

அமித்ஷா, டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து தீவிரமாக பேசினார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் டாஸ்மாக் ஊழலை எதிர்க்கட்சியாக இருந்த பாஜக எப்படி மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றதோ, அதேபோல தமிழகத்திலும் அந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்த நயினார், தனது நன்றி தெரிவிப்பதோடு, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால பாஜக செயல் திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக காட்டும் தீவிர அரசியல் பயணம், 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, புதிய மூச்சுடன் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tags: admkamitshabjpdelhidmkNAINAR NAGENDRAN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குழந்தை தவழ்ந்து செல்லாதா? கோபமான முதல்வர் ஸ்டாலின்

Next Post

தமிழகத்திற்கு மின் தடை – தமிழிசை

Related Posts

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்
News

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழகத்திற்கு மின் தடை - தமிழிசை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

0
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

December 11, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.