December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மழையால் கைவிடப்பட்டது கேகேஆர்-பஞ்சாப் போட்டி: இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன

by Digital Team
April 26, 2025
in Sports
A A
0
மழையால் கைவிடப்பட்டது கேகேஆர்-பஞ்சாப் போட்டி: இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

கொல்கத்தா:
ஐபிஎல் 2025 தொடரின் 44வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. தொடக்கத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்கள், பிரியன்ஷ் 35 பந்துகளில் 69 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

201 ரன்கள் இலக்கை நோக்கி கேகேஆர் அணி களமிறங்கியதும், முதல் ஓவரில் 7 ரன்கள் சேர்த்தபோது மழை திடீரென பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் சிறிது நேரத்திற்குள் மழை நின்று ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலமான காற்றும் தொடர்ந்து பெய்த மழையும் காரணமாக, நடுவர்கள் இரவு 11 மணிக்கு போட்டியை அதிகாரபூர்வமாக கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. தற்போது பஞ்சாப் 9 ஆட்டங்களில் 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் முன்னேறியுள்ளது. மும்பை அணி 5வது இடத்திற்கு பின்னடைந்தது. கேகேஆர் அணி 9 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

மழையே இறுதி நாயகன் என ரசிகர்கள் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்

Tags: ipl2025KKRpbksrain
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” – சவுரவ் கங்குலி

Next Post

வீட்டு தீய சக்திகளை நீக்கும் சக்தி வாய்ந்த காளியம்மன் மந்திரம்

Related Posts

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
Sports

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

December 4, 2025
2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!
Sports

2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!

December 3, 2025
IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !
Sports

IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !

December 3, 2025
Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?
Sports

Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

December 3, 2025
Next Post
வீட்டு தீய சக்திகளை நீக்கும் சக்தி வாய்ந்த காளியம்மன் மந்திரம்

வீட்டு தீய சக்திகளை நீக்கும் சக்தி வாய்ந்த காளியம்மன் மந்திரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.