December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தவெக கொடியில் யானை சின்னம்: விஜய் கட்சிக்கு எதிராக வழக்கு

by Digital Team
April 29, 2025
in News
A A
0
தவெக கொடியில் யானை சின்னம்: விஜய் கட்சிக்கு எதிராக வழக்கு
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

நடிகர் விஜய் தலைமையிலான தமிழ் மாநில அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி (BSP) எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு, சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் எனப்படும் இளங்கோவன், தவெக கட்சி கொடியில் இடம்பெறும் யானை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். “யானை சின்னம் எங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாகும்; இதனை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. எனவே, வேறு எந்தக் கட்சியும் இதைப் பயன்படுத்த முடியாது” என அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. அப்போது, பா.ச.க சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பி. ஆனந்தன் வாதிடும்போது, “BSP தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. யானை சின்னம், அசாமைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தவெக கட்சி இது வரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதனை அடுத்து நீதிபதி சக்திவேல், தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

எனினும், ஏப்ரல் 29 அன்று நீதிபதி விடுப்பில் இருந்ததால், பொறுப்பு நீதிபதி வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Tags: ACTOR VIJAYbspelephant symboltvk flag
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம்.

Next Post

ரூ.23.75 கோடிக்கு ரியல் ஸ்கேமரா? வெங்கடேஷ் ஐயரின் மோசமான ஃபார்மால் வெகுவாக ஆவேசப்பட்ட கேகேஆர்!

Related Posts

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு
News

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

0
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

0
டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

0
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025
டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.