December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

முதலமைச்சர் வெளியிட்ட அதிரடியான 9 அறிவிப்புகள்!

by Digital Team
April 28, 2025
in Breaking News, News
A A
0
முதலமைச்சர் வெளியிட்ட அதிரடியான 9 அறிவிப்புகள்!
0
SHARES
21
VIEWS
Share on FacebookTwitter

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், அரசு ஊழியர்களுக்கு 9 புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிட்டுள்ளார்.

அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்:

  • ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பயன் பெறுவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு முதலே இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதலே வழங்கப்படும்.
  • 1 – 1 – 25 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தி வழங்கப்படும் நிலையில் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1 – 1 – 25 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்
  • அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பண்டிகைகளை குடும்பத்தினரோடு கொண்டாட பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவை அடிப்படையில் திருமண உதவியாக பெண் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும், ஆண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இது பலமடங்கு உயர்த்தப்பட்டு அனைவருக்கும் மொத்தமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் கிராம பணியாளர்கள் உட்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் பரிசுத் தொகை இனி 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஓய்வூதியதாரர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடிட பண்டிகை கால முன்பணம் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது
  • அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை. எனவே பெண்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. பணி உரிமைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இனி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

Tags: government announcement for employeesmk stalinTAMILNADU GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அட்சய திருதியை 2025: தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம் ?

Next Post

இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!

Related Posts

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்
Business

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்
News

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி
News

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
Next Post
இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!

இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.